திரைஜாலம்

திரைஜாலம்

சொல் வரிசை – 221

சொல் வரிசை – 221 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. செந்தூரப்பாண்டி(— — — — வந்ததொரு ஜாதி மல்லி)

2. சார்லி சாப்ளின் 2(— — — — செவத்த மச்சான் சொல்லு புள்ள)

3. மன்னாதி மன்னன்(— — — உன்னைக் கண்டு பேசுமோ)

4. சிவப்பு மல்லி(— — — — தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்)

5. அதே கண்கள்(— — — நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே)

6. பூவும் பொட்டும்(— — கண்ணன் வந்தான் அம்மம்மா)

7. குலவிளக்கு(— — — — — — பால் குடிக்கின்ற நேரம் அல்லவா)

8. கழுகு(— — — — மனம் காணும் இன்பம் யோகம் என்றது)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://www.raagangal.com/index.asp
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்

0
Like
Save

Comments

Write a comment

*