திரைஜாலம்

திரைஜாலம்

சொல் வரிசை – 220

சொல் வரிசை – 220 புதிருக்காக, கீழே ஒன்பது (9) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. சிறைச்சாலை(— — — தங்கிடும் கிளி தங்கமே)

2. கிழக்கு வாசல்(— — — பாதை மறந்ததடி பூமானே)

3. தாய்க்கு பின் தாரம்(— — — — தேன் அமுதான கவிபாடி)

4. மஞ்சள் நிலா(— — மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு)

5. ஜெயம் கொண்டான்(— — நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா)

6. மாடிவீட்டு மாப்பிள்ளை(— — — — கேட்டுப் பாரு கேள்விகள் நூறு)

7. நம்பியார்(— — — நீயில்லை என்றால் தாங்காதே)

8. நம்ம ஊரு பூவாத்தா(— — — நாரோடு வாடுதுன்னு)

9. ஒன்ஸ் மோர்(— — — — என் பூஜைக்கு வரவேண்டும்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://www.raagangal.com/index.asp
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்

0
Like
Save

Comments

Write a comment

*