வெளியானது விரல்மொழியரின் ஆகஸ்ட் 2019 இதழ்

வெளியானது விரல்மொழியரின் ஆகஸ்ட் 2019 இதழ்

வெளியானது விரல்மொழியரின் 18ஆம் இதழ், ஆகஸ்ட் மாத இதழாக.
இதழில்,
பார்வையற்ற திருநங்கை சனாவின் பேட்டி,
சிபிஐ சிபிஎம் கட்சிக்கான வேறுபாடுகளை விளக்கும் பேரா. சுகுமாறன் அவர்களோடான சந்திப்பு,
மாணவர்களிடையே குடிகொண்ட சாதிக்கயிறு பழக்கம் குறித்த சிந்தனைக் கட்டுரை,
உதவியா? உபத்திரவமா? பார்வையற்றவனின் அனுபவப் பகிர்வு,
இன்னும் சில சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள். படியுங்கள், பகிருங்கள்.

0
Like
Save

Comments

Write a comment

*