விரல்மொழியர் இதழைப் பற்றி

விரல்மொழியர் இதழைப் பற்றி

பார்வையற்றவர்களால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் ‘விரல்மொழியர்’. பார்வையற்றவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணர, அவர்களின் சிக்கல்களை விவாதிக்க களம் அமைத்துத் தரும் இந்த மாத இதழ், 2018 ஜனவரி 27 அன்று தோன்றியது.

பார்வையற்றவர்கள் தங்கள் சிக்கல்கள், பெருமிதத் தருணங்கள், சவால்கள், தங்களுக்கான தொழில்நுட்பம், விளையாட்டு முதலியவை பற்றி இங்கு எழுதுவர். மேலும் அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம் முதலியவை குறித்த பார்வையற்றவர்களின் பார்வையும் இங்கு படைப்புகளாகத் தரப்படும். பார்வையற்றோர் குறித்துப்

0
Like
Save

Comments

Write a comment

*