சந்திப்பு: “பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்” திருநங்கை சனா

சந்திப்பு: “பார்வையற்றோர் கூட்டத்தோடு இருக்கும்போது கொஞ்சம் அசௌகரியமாகவே உணர்கிறேன்” திருநங்கை சனா

 பல வித்தியாசமான பார்வையற்ற மனிதர்களை அறிமுகம் செய்துவரும் விரல்மொழியரின் சந்திப்பு பகுதியில் இந்த இதழுக்காக நாம் சந்திக்கவிருப்பது சனா என்கிற  பார்வையற்ற திருநங்கையை. திரு. பாலகணேசன் சனாவுடன் நிகழ்த்திய அலைபேசி உரையாடலை சுவாரசியம் குறையாமல்  வரியாடலாக கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.

0
Like
Save

Comments

Write a comment

*