கவிதை: கானல் நீர்!

கவிதை: கானல் நீர்!

பேசா மடந்தைகள் – இனி
பேசித் தான் பழகட்டுமே!
தத்தி நடக்கும் செல்ல கிளிகள் – கொஞ்சம்
தடைகளை மீறட்டுமே! 

0
Like
Save

Comments

Write a comment

*