இலக்கியம்: ஜெயகாந்தனின் சிறுகதை ‘நான் இருக்கிறேன்’ – ஒரு மறுவாசிப்பு

இலக்கியம்: ஜெயகாந்தனின் சிறுகதை ‘நான் இருக்கிறேன்’ – ஒரு மறுவாசிப்பு

 தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தனுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இவருடைய புதினங்கள் மற்றும் சிறுகதைகள் பலதரப்பட்ட சமூகச் சிக்கல்களை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆராய முற்படுகின்றன. உதாரணத்திற்கு இவர் எழுதிய ரிஷிமூலம் என்ற புதினம் ஒரு குடும்பத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான புதுவிதமான அசாதாரணமான

0
Like
Save

Comments

Write a comment

*