அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை:

அலசல்: வேண்டும் புதிய சிறப்பு தேசியக் கல்விக்கொள்கை:

 இந்தியாவில் 2 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக அரசே சொல்கிறபோதும், அவர்களுக்கான கல்விகுறித்து வெறும் இரண்டே பக்கங்களில் பேசியிருக்கிறது புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவு. வரைவின் ஆறாவது இயலில் எட்டாவது பிரிவாக சிறப்புத் தேவை குழந்தைகள்(children with special needs) என்ற தலைப்பில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற உள்ளடங்கிய கல்வியின் சில அம்சங்களைப்

0
Like
Save

Comments

Write a comment

*