“நெகிழி (பிளாஸ்டிக்) தடை” கவனம் பெறா செய்திகள்

“நெகிழி (பிளாஸ்டிக்) தடை” கவனம் பெறா செய்திகள்

தமிழக அரசு எடுத்த மிகச்சிறந்த முடிவு நெகிழித்தடை. உடனடி அமுல் என்று சில நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்துச் சொதப்பாமல் கிட்டத்தட்ட ஆறு மாத அவகாசம் கொடுத்துத் தடை செய்துள்ளார்கள். நான் இத்தடை வழக்கம் போல நீட்டிக்கப்படும் என்று 100% நம்பினேன் ஆனால், என்னுடைய நம்பிக்கை பொய்த்ததில் மகிழ்ச்சி. நெகிழியால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நிலம் மாசுபடுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களாக நெகிழிகள் உள்ளன. எனவே, நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்க சில கடுமையான …

1
Like
Save

Comments

Write a comment

*