உணர்வுச்சிலை

உணர்வுச்சிலை

உந்த தகுதியிருந்தும்
ஊரும் காலத்தில்
உலா வர நினைத்தது தானோ
என்னை
காலம் மாறுமென்று
எண்ண வைத்தது.

வாழ் இனிய கனியே
உன்னை
காண காய்ந்திருந்தேன்
நான்
வெயில்பட்ட உடல்
நிழல்பட்டுத்திரும்ப
உணர்ந்தேன் !

உணர்ந்தேன்
உந்த தகுதியிருந்தும் !

1
Like
Save

Comments

Write a comment

*