அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே

அண்ணே நான் ஒரு கட்சி ஆரம்பிக்கப்போறேண்ணே.
நான் தலவர்.நீங்க பொதுச்செயலாளர்..

அடீன்ங்க்க்..ஞொக்க மக்கா..அப்றம் கட்சி பேர் என்னடா?

அ அ க !

அப்டீன்னா

அய்யா அம்மா கழகம் ..இல்லேண்ணா அம்மா அய்யா கழகம்
எல்லாக்கட்சிலேயும் அய்யாவும் இருப்பாங்க அம்மாவும் இருப்பாங்க..அவிய்ங்க ஓட்டெல்லாம் நமக்குத்தாண்ணே..

கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.

அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்

0
Like
Save

Comments

Write a comment

*