உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை

எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை. அழுகை கலந்த பயம்.

1
Like
Save
  • Tags: -

Comments

Write a comment

*